சுவிஸில் நடைபெற்ற மே 18 நாள்

19.5.13
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற வணக்க நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி, சுவிஸ் மற்றும் தமிமீழத் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன், மலரஞ்சலி செலுத்தப்பட்ட சமவேளையில் எழுச்சிப் பாடலுடன் கவிதா நிகழ்வும் இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து எழுச்சி நடனங்களும், பேச்சுக்களும்  நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு வெளியீடாக தமிழீழ விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ செய்தி ஏடான விடுதலைப்புலிகள் ஏடு மீண்டும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

நிகழ்வில் சமகால அரசியல் தொடர்பான எழுச்சியுரைகளுடன், வேற்றின மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் சுவிஸ் டொச் மொழியிலும் பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-swissmey182013%20(7).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-swissmey182013%20(8).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-swissmey182013%20(9).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-swissmey182013.jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-swissmey182013%20(2).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-swissmey182013%20(4).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-swissmey182013%20(3).jpg

0 கருத்துக்கள் :