எழுத்துப்பிழை தவர்த்தி இந்த உறவின் உள்ளக்குமுறலை தெருந்துடுங்கள்

3.4.13

கவலை வேண்டாம் இனி விடியலை நோக்கி நம் பயணம் !!!

நங்கள் போர்களத்தை கண்டதில்லையே;
உங்கள் நிலையை ஊடகங்களும் எங்களுக்கு கூறவில்லையே;

எங்களுக்கும் உங்களுக்கும் அந்த சமயம் தொடர்பும் இல்லையே;

 எங்கள் மானம் விற்ற அரசியல்வாதிகளும் எங்களுக்கு சொல்லவிலையே;

உங்கள் அன்றைய நிலையை “முடியலயே முடியலயே ! எங்களால் உங்களை காக்க முடியலயே!

முடியலயே முடியலயே ! எங்களால் நம் மானம் காக்க முடியலயே!”

அப்போது எங்களை கொன்றபோது அமைதி காத்தவர்களே !! இன்று என்னடா அக்கறை என்று நீங்கள் கேட்பது சரி தான்!

இப்போது போராடும் மாணவர்கள் அப்போது குழந்தைகள் என்பதை மறக்க வேண்டாம்; இப்போது போராட்டத்திற்கு கை கொடுப்பவர் அபோது கொடுக்கவில்லை மறக்க வேண்டாம்;

இப்போது உள்ள சமுக வலைத்தளங்கள் அபோது இல்லை மறக்க வேண்டாம்; இப்பொது உள்ள அளவிருக்கு விழிப்புணர்வு அபோது இல்லை மறக்க வேண்டாம்;

 இனி நீங்கள் எதற்கும் இனி கொதிக்க வேண்டாம்: இனி எதுவாயினும் !!! நங்கள்போராட்டத்தை நிறுத்த போவதில்லை !

இனி எம்மக்களுக்கும் தமிழுக்கும் உயிர் தரவும் தயார் ! அதாவது உயிர் என்பது இங்கு விழிப்புணர்வு !

 செத்த போனமாய் நடமாடும் சுயநல வாதிகளுக்கு… விழிப்புணர்வு என்னும் உயிர் கொடுத்து போராடுவோம்…

 வென்றெடுப்போம் தமிழ் ஈழம் !!! இப்படிக்கு, என்றும், தோழமையுடன்.தன்மானம் சக்ரவர்த்தி.மு.ம

0 கருத்துக்கள் :