மனோ கணேசன் மீது தாக்குதல்

21.4.13


ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மீது இனந்தெரியாத நபர்கள் கற்களால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த மனோ கணேசன் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். 16 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய மலையக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாட்டில், தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் மூலம் பெற்று கொடுக்கப்பட்ட சம்பள உயர்வை எதிர்த்து கொட்டகலை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

0 கருத்துக்கள் :