சூரிச்மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம்

30.4.13

சூரிச்மாநிலத்தில் மாபெரும் மே தின ஊர்வலம். புதன் காலை 10.30 மணிக்கு சூரிச் பிரதான தபால் நிலையத்துக்கு அருகாமை Lagerstrsasse வில்  ஆரம்பமாகி Bürkliplatz இல் முடிவடையும்.தொழிளாளர் தினத்தில் ஓன்று பட்டகுரலாய்   ஓங்கி குரல் கொடுக்க அனைவரையும் அழைக்கின்றனர்.
 சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு

0 கருத்துக்கள் :