விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் எங்கே

28.4.13


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் எங்கே? என்ற கேள்வியுடன் சுவரொட்டிகள் யாழ் நகரின் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. ஊழல் எதிர்ப்புக்குரல் என்ற அமைப்பினால் உரிமை கோரப்பட்ட இந்த சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தின் பிரதான இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. அதில் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம், பணம் மற்றும் கப்பல்கள் எங்கே என கேட்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :