மே 12 தமிழீழ விடுதலைக்கான மாணவர் சுடர்பயணம்!

27.4.13


தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் 'தமிழீழ விடுதலைக்கான மாணவர் சுடர் பயணம்' வரும் 12.05.2013 அன்று தமிழகத்தின் 5 பகுதிகளில் ஒரு பகுதியாக' சென்னை மெரினா காந்தி சிலையில்' காலை சரியாக 9 மணிக்கு தொடங்கவுள்ளது
'உணர்ச்சிக்கவிஞர் காசி அனந்தன் ' தலைமையில் 'இனமான இயக்குனர் மணிவண்ணன் ' அவர்களால் சுடரேற்றி தொடங்கிவைக்கப்படுகிறது. அச்சுடர் தஞ்சை 'முள்ளிவாய்க்கால் முற்றத்தில் 'அய்யா பழ.நெடுமாறன் மற்றும் அய்யா இரா.நல்லகண்ணு ஆகியோரால் பெற்றுகொள்ளப்படுகிறது.

0 கருத்துக்கள் :