தனித் தமிழ் ஈழம் : புதுக்கோட்டை உண்ணாவிரதத்தில் பொதுமக்கள்

21.3.13

தனித் தமிழ் ஈழம் அமைய வேண்டும். அதற்கு இந்திய அரசு ஈழத் தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்த உலக நாடுகளை வலியுறுத்த வேண்டும். மேலும் பாலகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட இடத்தில் இந்திய ராணுவ உடையுடன் நின்ற இந்திய ராணுவ வீரர் யார் என்பதை உலகிற்கு வெளிப்படுத்த இந்திய அரசு முன்வர வேண்டும் என்று பல கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் உண்ணாவிரதம் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர். த.செங்கோடன் கலந்து கொண்டு பேசினார்.

0 கருத்துக்கள் :