உங்களுக்கு தெரியாத மஹிந்தர்! அரிய புகைப்படங்கள்

28.3.13

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்.நீங்கள் பார்த்து இருக்க முடியாத மஹிந்த ராஜபக்ஸவை நாம் உங்களுக்கு காண்பிக்கப் போகின்றோம். முதன்முதலாக மஹிந்தர் அரசியலில் பிரவேசித்தபோது எப்படி இருந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?கொலைக் குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் சிறைச்சாலை சென்றபோது மஹிந்தர் எப்படி இருந்தார் என்பது தெரியுமா? சட்டத்தரணியாக நீதிமன்றத்தில் தோன்றிய மஹிந்தரை தெரியுமா?நாதஸ்வரம் வாசிக்கும் மஹிந்தரை அறிவீர்களா?இப்புகைப்படங்கள் அம்பாறையில் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்ற தேசத்தின் மகுடம் கண்காட்சியில் ஜனாதிபதி செயலகத்த்தின் கண்காட்சிப் பிரிவினரால் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த அரிய புகைப்படங்களில் மிக சில என்பது குறிப்பிடத்தக்கது.(retham)

0 கருத்துக்கள் :