சுவிஸ் வாழ் தமிழ் மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்கின்றனர்

2.3.13

சுவிஸ் துர்கா தமிழ் கலை கலாச்சார மன்ற ஆதரவில் தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சுவிஸ் வாழ் தமிழ் மக்களைச் சந்தித்து அவர்களோடு கலந்துரையாடவிருக்கின்றனர். 03-03-2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 3:30 மணியளவில் இச்சந்திப்பு நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இக் கலந்துரையாடலில் பா.உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன் சிவஞானம் சிறிதரன் ஆகியோரோடும் மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


0 கருத்துக்கள் :