யுத்தத்தின் பின்னர் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

26.3.13

யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கையில் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தற்போது இலங்கையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் மது அருந்தும் பழக்கத்துக்கு உட்பட்டுள்ளனர். கொழும்பு நகரை பொறுத்தவரையில், வேலைக்கு போகும் பெண்களும் பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்களும் அதிக அளவில் மது அருந்தும் பழக்கத்துக்கு உட்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னரே இந்த பழக்கத்துக்கு ஆளானதாக தெரிவிக்கப்படுகிறது

0 கருத்துக்கள் :