புலம் பெயர் நாட்டில் தமிழாலயமாணவர்கள் காணொளி இணைப்பு

4.2.13

யேர்மன் நாட்டில் உள்ள கஸ்ரொப் றவுக்சல் தமிழாலயத்தின் 10 வது ஆண்டு விழா சிறப்பாக நடந்திருந்தது அதில் மிகச்சிறப்பு அந்த தமிழாலயபிள்ளைகளே தமிழ்த்தாய் எனும் கவிதை அரங்கத்தில் கலந்து சிறப்பித்தது, அதை உங்கள்பார்வைக்கு தருவதன்மூலம் மகிழ்ச்சியடைகிறோம் தமிழ்வாழ நாம்வாழ்வோம் நாம் வாழத்தமிழ்வாழும் இதற்கு வளம்த்தீட்டிய தமிழாலயங்களுக்கு நன்றி
  • நமதுகலைஞர்கள் காணொளிகள்
  • 0 கருத்துக்கள் :