பத்திரிக்கை யாளர்கள் சந்திப்பில் உணர்ச்சிவசப்பட்ட கமல்

7.2.13


நீண்ட தடைகளுக்கு பின் விஸ்வரூபம் வெளிவந்துள்ளது. மக்களிடம் பெரிய வரவேற்ப்பை பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. வார இறுதிகளுக்கு டிக்கெட் எங்குமே இல்லை, அந்த அளவுக்கு படத்தின் முன்பதிவுகள் விற்றுத்தீர்ந்துவிட்டன. இதற்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கமலஹாசன் பத்திர்ககையாளர்கள் சந்திப்பை ஒழுங்கு செய்தார் , அதன் காணொளி

0 கருத்துக்கள் :