விஷ்வரூபம் இலங்கையில் திரையிட அனுமதி

10.2.13

சில காட்சிகளை நீக்கி விஷ்வரூபம் திரைப்படம் இலங்கையில் திரையிடப்பட உள்ளது.இரண்டு காட்சிகள் நீக்கப்பட்டு கமல்ஹாசனின் விஷ்வரூபம் திரைப்படம், திரையிடப்பட உள்ளதாக இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி விரைவில் இலங்கையில் விஷ்வரூபம் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. மன விரோத கருத்துக்கள் காட்சிகள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து விஷ்வருபம் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

0 கருத்துக்கள் :