வரை படத்தில் தலையாக வாழும் யாழ்ப்பாணம் ஏனோ நிஐத்தில் இன்று

10.2.13


வரை படத்தில் தலையாக வாழும் யாழ்ப்பாணம் ஏனோ நிஐத்தில் தலைகுனிந்து விட்டது..!
வாய் வலிக்காமல், வாக்குறுதிகளை வீசி வாக்குகளைச் சேமித்துக் கொண்ட அரசாங்கம், ஏன்..?
 வடக்கினை மாத்திரம் கல்லறை பூமியாக்கிப் பார்க்கின்றதோ புரியவில்லை..!
தட்டிக் கேட்பவர் தலைகள் யாவும் வெட்டி சாய்க்கப்படுவதால் பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போனான் தமிழன்..!
  மீண்டும் அடுத்த தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கின்றன அவன் விழிகள்..!
ஏனெனில்,,,, எஞ்சிய நம் தலைகளாவது, அஞ்சிடாமல் நிமிரலாம் என்றெண்ணி...!
SIRU..— Pavalam

0 கருத்துக்கள் :