இன்னும் பல இலங்கைப் போர்குற்ற ஆவணங்கள் சனல் 4

24.2.13

யாரும் எதிர்பார்க்கமுடியாத மிகக் கொடூரமான அதிர்ச்சி தரக்கூடிய இலங்கைப் போர்க்குற்ற ஆவணங்களை சனல் 4 வைத்திருக்கின்றது. ஒவ்வொன்றாக பரிசீலித்த பின்னரே அவற்றை வெளியிடும் என இந்திய ஊடகம் ஒன்றுக்கு பரமேஸ்வரன் பேட்டி அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது வன்னியில் கொத்துக்கொத்தாக எம்மினத்தை சிங்கள அரசு அழித்துக்கொண்டிருந்தவேளை, பிரித்தானிய அரசை தமிழர்பக்கம் திருப்ப காரணமாக இருந்தவர் பரமேஸ்வரன் பிரித்தானியாவில் நடாத்திய உண்ணாவிரத போராட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய ஊடகமான புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `அக்னி பரீட்சை` நிகழ்ச்சியில் பரமேஸ்வரன் கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கியிருந்தார். அந்நிகழ்ச்சியின் முழுவடிவம்......

0 கருத்துக்கள் :