ஊடகவியலாளர்களை இலங்கை அரசு அழித்த மறைந்த நிகழ்வுகளை அம்பலப் படுத்தியது சனல் 4

23.2.13

 

இலங்கையில் உள்ள ஊடக நபர்கள் ஆளும் கிட்லர் மகிந்த ஆட்சியின் கீழ் அடக்க பட்டு வருகினறனர் .சுடர் ஒளி.உதயன் பத்திரிகையின் பலர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் அத்துடன் லசந்த கொலை அவரது சகோதர்கள் கோத்தபாயவின் நேரடி கட்டளயின் கீழ் சுட்டு படுகொலைசெய்ய பட்டத்தை தெரிவிக்கும் காட்சிகள்

மற்றும் இதில் முக்கியமானது மகிந்தவின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சருமான கோத்தபாய வித்தியாதரன் ஒரு பயங்கரவாதி எனவும் அவரே கொழும்பில் இடம்பெற்ற பல புலிகளின் விமான தாக்குதலுக்கு பொறுப்பானவர் எனவும்அந்த இழப்புகளுக்கு அவரது கரமும் இரத்தம் படிந்த ஒன்று எனவும் அவரை கைது செய்வேன் அத்துடன் சட்டபடி விசாரணை செய்வோம் என் கோபத்துடனும் மிரட்டலுடன் அவர் தெரிவிப்பது அவன் ஒரு காட்டு மிராண்டி என்பதனையும்

எவ்விதம் மக்கள் அங்கு அடக்க படுகின்றர்கள் என்பதற்கு இது ஒரு எடுத்து கட்டு புலிகளும் கொழும்பு வான் தாக்குதலுக்கு வித்தியாதரன் உளவு பார்த்தார் அத்துடன் அவரும் இதுக்கு உடைந்தையானவர் என கொதிப்புடன் கோத்த கத்துவதை மக்களே பாருங்கள் இந்த காட்சிகளும் ஐநாவில் அலச பட்டுள்ளது என தெரியவருகின்றது இதுவும் இவர்களின் மனித உரிமை மீறலுக்கு ஒரு முதல்படி உதாரணம் என் அகூற்படுகின்றது

0 கருத்துக்கள் :