மலேசியாவில் விஸ்வரூபத்திற்கு வெற்றி

25.1.13

தமிழகம், புதுச்சேரியில் விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்ட போதும் மலேசியாவில் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உலக நாயகன் கமலின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் விஸ்வரூபம். இப்படத்தில் தலிபான்கள் பற்றிய காட்சிகள் இடம் பெற்றுள்ளமையால் இஸ்லாமிய அமைப்புகள் படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்நிலையில் இப்படத்தை தமிழகத்தில் வெளியிட தற்சமயம் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளில் படம் சூப்பர் ஹிட்டாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் விஸ்வரூபம், மலாய் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

2 கருத்துக்கள் :

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

udaya kumar.t சொன்னது…

tamilagathin opaitra maperum kalainanaku oru sarukal