எமது தலைவரின் தந்தை திரு.வேலுப்பிள்ளை ஐயாவின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்று

6.1.13

தமிழின் ஒளிவிளக்கை எம்மினத்திற்குத் தந்திட்ட தந்தையே எம் தலைவன் தந்தையே பண்புமிகு ஆசானே எம் உள்ளத்தைக் கவர்ந்திட அண்ணலே- கடும் போரில் உனை இழக்கவில்லை பார்த்திருக்க படு பாதகம் செய்தான் பகைவன் பாரில் உனைப்போல் தந்தை உண்டோ சொல் மானதமிழினம் நாம் மறவோம் உன்னை -என்றும் எம்மின வரலாற்றில் மங்காது உங்கள் புகழ்…

0 கருத்துக்கள் :