சிவப்பு மழையில் உயிரியல் துகல்கள் உள்ளமை உறுதி

26.12.12

நாட்டில் அண்மைக்காலமாக பெய்த சிவப்பு மழையில் உயிரியல் துகல்கள் உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.பிரித்தானிய பக்கிங்கம் பல்கலைக்கழகம் செவனகல பிரதேசத்தில் பெய்த சிவப்பு மழையின் மாதிரிகளில் மேற்கொண்ட சோதனையின் போதே இது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், மேற்படி சிவப்பு மழை தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :