நித்திரையா தமிழா எழுந்து பாரடா.

1.12.12

அன்பான தமிழீழ மக்களே!!!! மிகப்பெரிய உளவியல் யுத்தத்தில் இருந்து விடுதலைபெறக் கூடிய அளவிற்கு யாழ்பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் அமைந்திருக்கிறது….சிங்கள அரசால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தமிழீழ நிலப்பரப்பெங்கிலும் உள்ள மக்கள் நித்திரையில் இருந்த மக்கள் தட்டியெழுப்பப்பட்டிருக்கிறார்கள்…

புலம்பெயர் உறவுகளே!! வெளிநாட்டுப் பத்திரிகைகளில் இந்தப் பிரச்சினை தலைப்புச் செய்தியாக பத்திரிகைகளில் வந்திருக்கிறது.. அமெரிக்க தூதரகம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.. இதே போல் சர்வதேச அளவில் இந்தப் பிரச்சினையை கொண்டு செல்லவேண்டும்.

இது இனப்பிரச்சினையின் ஒரு வடிவம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

தயவுசெய்து ஒன்றுபடுங்கள்.. யாழில் நடந்த சம்பவம் தமிழீழபரப்பெங்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பது போல் உலக நாடெங்கும் தமிழர்கள் உச்சக்கட்டமாக தயாராகுங்கள்…

0 கருத்துக்கள் :