மாவீரர்களுக்கு கவிதை அஞ்சலி (காணொளிகள் )

26.11.12

மண்ணுக்காய் தம்முயிரை அர்ப்பணித்து விண்ணுலகம் சென்றுவிட்ட வீரமணிகளே! பொன்னுலகம் படைக்கப் புறப்பட்ட வேங்கைகளே! பூலோகத்திலும் ஒரு பாதாளம் உண்டு! அதனால் தான் உமை பாதியிலே மறைத்துவிட்டார் பாதகர்கள்!

0 கருத்துக்கள் :