மாவீரருக்கு எமது வீரவணக்கம் (காணொளி)

27.11.12


இன்று கார்த்திகை 27. மாவீரர்நாள். தமிழீழமே இலட்சியமாகொண்டு தம் கனவுகளை துறந்து தாய்மண் விடியலுக்காய் எத்தனை எத்தனை வரலாறுகள் படைத்து தம் உயிர்களை அர்பணித்த எம் மாவீர செலவங்களின் நினைவு நாளாகும். இவர்களின் நினைவு சுமந்த இன்நாளில் நாமும் எமது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்


0 கருத்துக்கள் :