கண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்.. (பாடல்)

22.11.12


தமிழீழமே இலட்சியமாக்கொண்டு தம் உயிர்களை தியாகம் செய்தவர்கள் எம் மாவீரர்கள்.
 தாயினும் மேலாய் தாய் மண் நேசித்தவர்கள். தலைவன் வழியில் தளராது நடந்தவர்கள்.
தமிழினம் தலை நிமிர தம்மை நெருப்பாக்கியவர்கள். சாவைக்கண்டு அஞ்சாத இவர்கள் இவ் உலகின் மகத்தானவர்கள் .
 இவர்களை நாம் என்றும் நெஞ்சில் வைத்து பூசிப்போம் .
கார்த்திகை மாதம் கறுப்பானாலும் இவர்களுக்கு இது நெருப்பு.
 மறப்போமா உங்களை நாம் இவர்களின் கனவுகளை சுமந்து வருவதே இப்பாடல்

0 கருத்துக்கள் :