மேதகு தலைவர் வே.பிராபகரனுக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

26.11.12


அண்ணன் பிறந்த நாள் ஆதலினால் இன்று ஆயிரம் கோலங்கள் போடு - இந்த மண்ணும் நிமிர்ந்த நாள் மாதவனால்- இங்கு மங்களம் சொல்லியே பாடு.காலம் எம் கையில் தந்த எம் தானை தலைவன் ஆயிரம் காலம் வாழ நாமும் வாழ்த்துகின்றோம்

0 கருத்துக்கள் :