விமானப் பணிப்பெண்களிடம் மோசமாக நடக்க முயற்சி: பயணி கைது

8.11.12

மும்பையில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் இருந்த பயணி ஒருவர் ரகளையில் ஈடுபட்டு, விமானப் பணிப்பெண்ணையும் தாக்கியுள்ளார். 07.11.2012 அன்று மாலை மும்பையில் இருந்து விமானம் புறப்பட்டதும் அதில் பயணம் செய்த முர்சாலின் ஷேக் (40) என்பவர், விமானப் பணிப்பெண்களிடம் மோசமாக நடந்து கொண்டார். விமானிகளின் அறைக்குள் நுழைய முயன்று ரகளையில் ஈடுபட்டார். இதனால் மற்ற பயணிகள் மிகுந்த பதற்றம் அடைந்தனர். இந்த நிலையில், விமானப் பணிப் பெண் மற்றும் இதர பயணிகளையும் அவர் தாக்கினார். இதையடுத்து விமானி விமான நிலையத்துக்கு அவசரகால அழைப்பை விடுத்தார். பிறகு விமானம் டெல்லியில் தரையிறங்கியதும், விரைந்து வந்த மத்திய

0 கருத்துக்கள் :