கேணல் பரிதி படுகொலை – கோத்தவின் விநாயகம் பிரான்ஸில் கைது.

18.11.12

புலம்பெயர் தேசத்தில் தமிழ் மக்களை பிரிவு படுத்தி தேசவிடுதலையை மழுங்கடிக்கவும் தேசிய மாவீரர் நாளையும் குழப்புவதற்கும் கோத்தபாயவினால் தயார்படுத்தப்பட்டு தலைமைசெயலகம் என்றபெயரில் உருவான குழுவின் தலைவரான விநாயகம் (கதிர்காமத்தம்பி அறிவழகன்) பிரான்ஸில் கைது . கேணல் பரிதி எனப்படும் றீகன் படுகொலை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்கேத்தின் பேரில் விநாயகம் கைது வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. பரிதி கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்றாம் நபர் விநாயாகம் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் மேலும் பலபேர் கைது செய்யப்பட்டுளதாக செய்திகள் தெரிவிக்கின்றன . இவரது மனைவியும், பிள்ளையும் வன்னியில் படையினரின் பாதுகாப்பில் திருகோணமலையில் உள்ளார்கள். இவரது தலைமையில் தான் தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமைசெயலகம் என்று இயங்கிகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது .

0 கருத்துக்கள் :