சுவிஸில் இருந்து பாரிசிற்கு பரிதி அவர்களின் வீரவணக்க நிகழ்விற்கு போருந்து!

23.11.12

நாளை பாரிசில் நடைபெற இருக்கம் பரிதி அவர்களின் வித்துடல் விதைப்பிற்கும் இறுதி வீரவணக்க நிகழ்விற்கும் சுவிஸில் இருந்து பேருந்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ்கிளை அறிவித்துள்ளது. சுவிஸின்அனைத்து மாநிலங்களிலம் இருந்து பேருந்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிசிற்கு போருந்து! நாளை பாரிசில் நடைபெற இருக்கம் பரிதி அவர்களின் வித்துடல் விதைப்பிற்கும் இறுதி வீரவணக்க நிகழ்விற்கும் சுவிஸில் இருந்து பேருந்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ்கிளை அறிவித்துள்ளது. சுவிஸின் அனைத்து மாநிலங்களிலம் இருந்து பேருந்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :