தமிழீழ மாவீரர் வாரம் ஆரம்பம். கார்த்திகை 21 - 27

21.11.12

தமிழீழ விடிவுக்காய் தம் இன்ணுயிர்களை தியாகம் செய்த ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் நினைவு சுமந்த வாரம் இவ்வாரமாகும்.
சிங்கள ஆட்ச்சியாளர்களின் தமிழர்களுக்கு எதிராக  கட்டவுழ்த்துவிடப்பட்ட  அடக்குமுறைக்கு எதிராக வீறுகொண்டு எழுந்த எம் தானைதலைவன் வழிகாட்டலில் பால்லாயிரம் இளஞர்கள் யுவதிகள் ஒன்று திரண்டு  போர்க்களங்கள் கண்டு  பலசாதனைகள் படைத்து எம் தாய்மண் விடியவுக்காய்  தம் இன்னுயிர்களை ஈகம் செய்தார்கள்.இவர்களின் தியாகம்  மகத்தானது, போற்றத்தக்கது, ஆனால் வீண் போகாது,  எனவே இம் மாவீரரின் நினைவை சுமக்கும் இவ்வாரத்தில் இவர்களின் இலட்சிய கனவை கனவை நினைவாக்க  இவாரத்தில்  தமிழர்களாகிய நாம்  அனைவரும்  ஒன்று பட்டு  உறிதி எடுப்போம்.
 இதுவே எம் மாவீரருக்கு நாம் செய்யும் வீர வணக்கமாகும்.

0 கருத்துக்கள் :