மேஜர் பாரதி கப்டன் இன்னிசை அகியோரின் 16 ம் ஆண்டு நினைவுநாள் இன்று

11.11.12


11,11,96 அன்று காரைநகர் கடற்ப்பரப்பில் வைத்து சிறிலங்கா டோரா பீரங்கி மிதான தாக்குதலில் கடற்ப்புலி மேஜர் பாரதி(வீரகத்தி கமலராணி ) யாழ்ப்பாணம் . கப்டன் இன்னிசை (இராசதுரை புஸ்ப்பகலா) யாழ்ப்பாணம் ஆகியோர் வீரமரணத்தை தழுவிக்கொண்டனர் தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம் . தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து போராளிகளையும் இன்நாளில் நினவுகூருகிறோம்.

0 கருத்துக்கள் :