பார்ப்பன வெறி: கடல் மீனும் தமிழரும் ஒன்றாம்

22.10.12

’’மீன்களை மீனவர்கள் கொல்கிறார்கள், மீனவர்களை இலங்கை கடற்படை கொல்கிறது, இரண்டும் ஒன்றுதான், இதில் இலங்கையை கண்டிப்பதற்கு என்ன இருக்கிறது?’’ - என்று சின்மயி ட்விட்டரில் கூறியதாகவும், பிரபல பின்னணி பாடகி சின்மயி, வக்கிரப்புத்தி கொண்ட ஆண்கள் தனக்கு எதிராக டிவிட்டர் இணையதளத்தில் அவதூறாக செய்தி பரப்பி வருவதாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். இந்த புகார் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. சின்மயிக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சின்மயி குறித்து சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. ’’மீன்களை மீனவர்கள் கொல்கிறார்கள், மீனவர்களை இலங்கை கடற்படை கொல்கிறது, இரண்டும் ஒன்றுதான், இதில் இலங்கையை கண்டிப்பதற்கு என்ன இருக்கிறது?’’ - என்று சின்மயி ட்விட்டரில் கூறியதாகவும், ’’ இது பார்ப்பன வெறி. ஏன் இந்த கொலை வெறி’’ என்று சின்மயிக்கு எதிராக தமிழர்கள் கொந்தளித் துள்ளனர்.

0 கருத்துக்கள் :