“ஜெயசிக்கு​று எதிர்ச்சமர் நாயகன்” லெப்.கேணல் சந்திரகாந்​தன் உட்பட்ட 74 மாவீரர்களி​ன் 15ம் ஆண்டு நினைவு நாள்!

13.10.12

ஜெயசிக்குறு படையினருக்கு எதிரான சமர்களில் காவியமான லெப்.கேணல் சந்திரகாந்தன் உட்பட்ட 74 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 13.10.1997 அன்று வவுனியா பெரியமடு பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது 60 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இவர்களின் களமுனைத் தளபதியான லெப்.கேணல் சந்திரகாந்தனும் அடங்குவார். ஜெயசிக்குறு படைகளிற்கு எதிரான பல்வேறு தாக்குதல்களில் திறம்படச் செயற்பட்டமைக்காக லெப்.கேணல் சந்திரகாந்தன் “ஜெயசிக்குறு எதிர்ச்சமர் நாயகன்” என விடுதலைப் புலிகளால் மதிப்பளிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னடம்பன் பகுதியில் நிலை கொண்டிருந்த ஜெயசிக்குறு படையினர் மீதான தாக்குதலில் 12 போராளிகளும், கரிப்பட்ட முறிப்புப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் ஒரு போராளியும், கரப்புகுத்தி - விஞ்ஞானகுள வழங்கற் தளங்கள் மீதான தாக்குதலின்போது விழுப்புண்ணடைந்து இதேநாள் ஒரு போராளியும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். பெரியமடுப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய போராளிகளின் விபரம் லெப்.கேணல் சந்திரகாந்தன் (அழகப்போடி சிவா - அரசடித்தீவு, மட்டக்களப்பு) மேஜர் ஞாபகராஜன் (சுஜான்) (தம்பிராசா கோவிந்தராஜன் - கொடுவாமடு,மட்டக்களப்பு) மேஜர் விவேகானந்தினி (விநாயகம் கவிதாநாயகி - சித்தாண்டி, மட்டக்களப்பு) கப்டன் பாலகுமார் (தர்மரட்ணம் தர்மசீலன் - கரடிப்போக்கு, கிளிநொச்சி) கப்டன் வாணி (நாகலிங்கம் உசாவதனி - தாவடி, யாழ்ப்பாணம்) கப்டன் பிரசாந்தன் (துரைசிங்கம் சதீஸ்வரன் - விளாத்திக்குளம்,வவுனியா) கப்டன் அருணா (அன்பரசன்) (சொக்கலிங்கம் கஜேந்திரன் - ஊரெழு, யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் அறத்திருவன் (சிங்கராஜா சந்திரசேகரம் - கன்னங்குடா, மட்டக்களப்பு) லெப்டினன்ட் உத்தராங்கன் (அரியாத்துரை) (நவரட்ணம் விஜயகுமார் - விளாவெட்டுவான், மட்டக்களப்பு) லெப்டினன்ட் இசைப்பாலன் (குணரத்தினம் சுசிகரன் - ஏறாவூர், மட்டக்களப்பு) லெப்டினன்ட் சாண்டோ (சின்னராசா விஜயகுமார் - செங்கலடி, மட்டக்களப்பு) லெப்டினன்ட் புரவன் (இராமக்குட்டி ராஜு - களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு) லெப்டினன்ட் புண்ணியவரதன் (தவராஜா ராஜலிங்கம் - மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு) லெப்டினன்ட் யுவகுமார் (நாகலிங்கம் இலங்கேஸ்வரன் - மத்திய முகாம், அம்பாறை) லெப்டினன்ட் துசியன் (கிருஸ்ணபிள்ளை பேரின்பராசா - மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு) லெப்டினன்ட் ரூபவண்ணன் (காசிநாதன் துரைசிங்கம் - மண்டூர், மட்டக்களப்பு) லெப்டினன்ட் யோகேஸ்வரி (தேவராசா அகிலா - கிரான், மட்டக்களப்பு) லெப்டினன்ட் அருளேந்தி (கோபாலப்பிள்ளை அன்ரனி - குச்சவெளி, திருகோணமலை) லெப்டினன்ட் மகாலிங்கம் (அலெக்சாண்டா சுரேந்திரகுமார் - உடையார்கட்டு, முல்லைத்தீவு) லெப்டினன்ட் கனகேஸ்வரன் (முத்துச்சாமி சிவலிங்கம் - பளை, கிளிநொச்சி) லெப்டினன்ட் கடல்மணி (சின்னத்தம்பி விஜயகுமாரி - சிலாவத்தை, முல்லைத்தீவு) லெப்டினன்ட் கோபி (ஞானப்பிரகாசம் மக்சி - காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் இசையரசன் (விநாயகன்) (ஜெயராஜா புவனேந்திரன் - நெடுங்கெணி, வவுனியா) லெப்டினன்ட் தமிழ்மறவன் (பெருமாள் சிவகுமார் - முகமாலை, யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கயல்விழி (யேசுதாசன் புஸ்பமலர் - ஓமந்தை, வவுனியா) லெப்டினன்ட் மணியரசன் (நாகேந்திரம் பவளராசா - சங்கானை, யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் எழில்வேந்தன் (ஜெயஜோதி குஜேந்திரன் - சுண்ணாகம், யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் நித்தியா (இராமசாமி நாகபூசணி - நுணாவில், யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் விவேகா (செல்வராசா றேணுகா - கரவெட்டி, யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் கோமதாஸ் (நல்லரத்தினம் கோமதாஸ் - கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் கலைமுகுந்தன் (சண்முகநாதன் சச்சிதானந்தம் - கிரான், மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் மனோகர் (பேரின்பராஜா ரஜனிக்காந் - ஆரையம்பதி, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் விஜித்தா (தர்மலிங்கம் சுபாஜினிதேவி - கோவில்போரதீவு, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் நிலாந்தரி (செல்லத்துரை பரமேஸ்வரி - அரசடித்தீவு, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் ஈழச்செல்வி (குமாரசிங்கம் யோகேஸ்வரி - கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் மேகலா (சிவஞானம் யோகேஸ்வரி - திக்கோடை, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் லோஜினி (கணபதிப்பிள்ளை மலர்விழி - சித்தாண்டி, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் சூரியகலா (நமசிவாயம் கௌரி - கரடியனாறு, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் வெண்ணிலா (நல்லதம்பி யோகநந்தினி - கன்னங்குடா, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் புதியவள் (வாசுகி) (ஆனந்தன் அன்னமேரி - கண்டி, சிறிலங்கா) 2ம் லெப்டினன்ட் அறவாணன் (தர்மராஜ்) (பொன்னையா கமலக்கண்ணன் - மாத்தளை, சிறிலங்கா) 2ம் லெப்டினன்ட் இளங்கோவன் (யதீஸ்) (ஏரம்பமூர்த்தி காந்தரூபன் - வேலணை, யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் பாவிசைக்கோ (காவியன்) (ரூபசிங்கம் மயூரன் - வேலணை, யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அகிலா (சுப்ரமணியம் புஸ்பராணி - கிரான், மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் நிதா (தாமோதரம்பிள்ளை துஸ்யந்தினி - கண்டாவளை, கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் ஜெயா (பொன்னம்பலம் சத்தியதேவி - மல்லாகம், யாழ்ப்பாணம்) வீரவேங்கை சீலன் (வெங்கடாசலம் செல்வக்குமார் - கிளிவெட்டி, திருகோணமலை) வீரவேங்கை தமிழரசி (செல்லத்தம்பி வசந்தா - வாழைச்சேனை, மட்டக்களப்பு) வீரவேங்கை சிவகலா (இராசமாணிக்கம் பரமேஸ்வரி - பாற்சேனை, மட்டக்களப்பு) வீரவேங்கை றமணியா (பூபாலப்பிள்ளை றஜனி - கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு) வீரவேங்கை குகதா (சித்திரவேல் தங்கலட்சுமி - கதிரவெளி, மட்டக்களப்பு) வீரவேங்கை கானகி (சாமித்தம்பி வனிதா - மகிழடித்தீவு, மட்டக்களப்பு) வீரவேங்கை இதயா (கிருஸ்ணபிள்ளை அலந்தநாயகி - வாழைச்சேனை, மட்டக்களப்பு) வீரவேங்கை துமிலா (யோகராசா தவமலர் - பொத்துவில், அம்பாறை) வீரவேங்கை சாதனா (சுந்தரலிங்கம் சுதர்சினி - பெரியகல்லாறு, மட்டக்களப்பு) வீரவேங்கை கேதா (கந்தப்போடி குணநாயகி - மகிழடித்தீவு, மட்டக்களப்பு) வீரவேங்கை சிவறஞ்சினி (தர்மலிங்கம் நேசஜோதி - தாளங்குடா, மட்டக்களப்பு) வீரவேங்கை நெடுமாறன் (இராசு தாமோதரம்பிள்ளை - செல்வபுரம், கிளிநொச்சி) வீரவேங்கை தாரகன் (செல்வரட்ணம் ஞானச்செல்வன் - பனிக்கநீராவி, வவுனியா) வீரவேங்கை இராவணன் (சச்சிதானந்தம் லகன் - கனகபுரம், கிளிநொச்சி) சின்னடம்பன் பகுதியில் நிலைகொண்டிருந்த ஜெயசிக்குறு படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிய போராளிகளின் விபரம் கப்டன் வதனி (முத்துநகை) (பர்னாந்து கிருஸ்துமேரி - பரப்பாங்கண்டல், மன்னார்) கப்டன் மிருணாளினி (சங்கரப்பிள்ளை கருணாவதி - கைதடி, யாழ்ப்பாணம்) கப்டன் திருமகள் (பாலசுப்பிரமணியம் வசந்தரூபி - கனகராயன்குளம், வவுனியா) லெப்டினன்ட் வானதி (வாணி) (பஞ்சாட்சரம் கலாவதி - கோணாவில், கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் வர்ணப்பிரியா (மயில்வாகனம் தர்சினி - பரந்தன், கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் ஆதிரை (சிவமூர்த்தி மாலினி - ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் சிந்துஜா (திருநாவுக்கரசு சௌந்தலாதேவி - வாதரவத்தை, யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் வினித்தா (இராமநாதன் ராஜினி - திருகோணமலை) வீரவேங்கை சுமிதா (அல்பிறட் மேரிலிற்றா - பலாலி, யாழ்ப்பாணம்) வீரவேங்கை கீர்த்தனா (செல்லையா கீதா - திருமுறிகண்டி, கிளிநொச்சி) வீரவேங்கை அனுசா (குணரட்ணம் சுமதி - லிங்கநகர், திருகோணமலை) வீரவேங்கை றஜித்தா (பொன்னுத்துரை கோணேஸ்வரி - புங்குடுதீவு, யாழ்ப்பாணம்) கரிப்பட்டமுறிப்புப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய போராளியின் விபரம் கப்டன் வானதி (யோசப் சுமங்கலா - மணற்குடியிருப்பு, முல்லைத்தீவு) கரப்புக்குத்தி விஞ்ஞானகுளம் ஜெயசிக்குறு படை வழங்கற் தளங்கள் மீதான தாக்குதலின்போது விழுப்புண்ணடைந்து இதேநாள் வீரச்சாவைத் தழுவிய போராளியின் விபரம் 2ம் லெப்டினன்ட் றேணுகா (செயல்விழி) (பதிராசா றேணுகா - ஆரையம்பதி, மட்டக்களப்பு) தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

0 கருத்துக்கள் :