பருத்தித்துறைக் கடற்பரப்பில் காவியமான 4 கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள் இன்று

30.10.12

30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துன்கிந்த என்ற எரிபொருள் வழங்கல் கப்பலை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள்

1 மேஜர் கடலரசன்,
2 மேஜர் கஸ்தூரி,
3 கப்டன் கனியின்பன்,
4 கப்டன் அன்புமலர் ஆகியோரின் வீரவணக்க நாள்
இன்றாகும். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து போராளிகளையும் இன்நாளில் நினவுகூருகிறோம் 

இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

0 கருத்துக்கள் :