லெப்.கேணல் கலாத்தன், உட்பட்ட 24 மாவீரர்களி​ன் 11ம் ஆண்டு நினைவு நாள்

21.10.12

தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் காவியமான லெப்.கேணல் கலாத்தன் மற்றும் கடற்கரும்புலிகள் மேஜர் றோசாஇ கப்டன் இளங்குயிலன் உட்பட்ட 23 மாவீரர்களினதும் முல்லைத்தீவில் காவியமான 2ம் லெப்.இயூயின் என்ற மாவீரரினதும் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 21.10.2001 அன்று பன்னாட்டுக் கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்பட்ட வழங்கல் நடவடிக்கைக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சிறிலங்கா கடற்படையினருடன் இடம்பெற்ற மோதல் மற்றும் முல்லைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படைக் கலங்களை வழி மறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலென இரு வேறு நிகழ்வுகளில், 1.கடற்கரும்புலி மேஜர் றோசா (கணேசன் கற்புக்கரசி - காரைநகர், யாழ்ப்பாணம்) 2.கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் (றோயல் இம்மனுவேல் பற்றிக்எட்மன் - முருங்கன், மன்னார்) 3.லெப்.கேணல் கலாத்தன் (செங்கண்ணன்) (சுந்தரலிங்கம் சிறீகரன் - தாழையடி, யாழ்ப்பாணம்) 4.மேஜர் கொற்றவன் (குணபாலசிங்கம் ரஞ்சித்செல்வம் - ஆவரங்கால், யாழ்ப்பாணம்) 5.மேஜர் நீலவண்ணன் (மரியதாஸ் அல்பிரட் - மணற்குடியிருப்பு, முல்லைத்தீவு) 6.மேஜர் சிவா (வேலாயுதம் தயாபரன் - குடத்தனை, யாழ்ப்பாணம்) 7.கப்டன் திருவாணன் (குமாரசிங்கம் ரமேஸ் - கோண்டாவில், யாழ்ப்பாணம்) 8.கப்டன் ஈழப்பிரியன் (கிருஸ்ணப்பிள்ளை லோகேஸ்வரன் - கரவட்டிஇ யாழ்ப்பாணம்.) 9.கப்டன் நாவலன் (குணபாலசிங்கம் சுதாகரன் - சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.) 10.கப்டன் செல்லப்பன் (இராமையா மகேந்திரன் - பூசாரியார்குளம், வவுனியா) 11.கப்டன் செந்தளிர் (இசிதோர் மேரிலூட்ஸ் - முள்ளியான், யாழ்ப்பாணம்) 12.லெப்டினன்ட் நாவரசி (சண்முகசுந்தரம் பிறேமினி - நெடுங்கேணி, வவுனியா) 13.லெப்டினன்ட் தயாபரன் (முரளி) (விஸ்வலிங்கம் உதயகீதன் - பாரதிபுரம், கிளிநொச்சி) 14.லெப்டினன்ட் புகழ்நம்பி (இரத்தினம் தனபாலசிங்கம் - நெடுங்கேணி வவுனியா) 15.லெப்டினன்ட் யாதவன் (தங்கலோயுதம் சோமகாந்தன் - சுழிபுரம், யாழ்ப்பாணம்) 16.2ம் லெப்டினன்ட் விடுதலைவீரன் (முத்துலிங்கம் வித்தியாகரன் - புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு) 17.2ம் லெப்டினன்ட் தமிழ்வேங்கை (சின்னத்தம்பி பத்மநாதன் - காரைநகர், யாழ்ப்பாணம்) 18.2ம் லெப்டினன்ட் கனிவிழி (வேலுத்தேவன் புவனேஸ்வரி - பாரதிபுரம், கிளிநொச்சி) 19.2ம் லெப்டினன்ட் கனிமதி (தர்மகுலசிங்கம் சிவாஜினி - முகாவில், யாழ்ப்பாணம்) 20.2ம் லெப்டினன்ட் சுபநிலா(கலைநிலா) (தில்லையம்பலம் றஜனி - மாங்குளம். முல்லைத்தீவு) 21.2ம் லெப்டினன்ட் மூவேந்தன் (தனேஸ் யோகநாதன் - புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.) 22. 2ம் லெப்டினன்ட் தணிகைச்செல்வி (இராஜேந்திரம் சுபாசினி - கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்.) 23.2ம் லெப்டினன்ட் புகழினியன் (சிவசுப்பிரமணியம் பரஞ்சோதி - ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். 18.10.2001 அன்று மணலாற்றில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்வேளை 21.10.2001 அன்று, 2ம் லெப்டினன்ட் இயூயின் (செபமாலை மரியான் இயூயின் - அம்பாள்குளம், கிளிநொச்சி) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

0 கருத்துக்கள் :