13ம் திருத்தச் சட்டம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள புற்று நோய்

26.10.12

13ம் திருத்தச் சட்டம் நாட்டுக்கு ஏற்பட்டள்ள புற்று நோயாகக் கருத வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரசாரச் செயலாளர் நிசாந்த சிறிவர்ணசிங்க தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும். அரசியலமைப்பின் அடிப்படையில் பிரிவினைவாதத்தை தூண்டும் நடவடிக்கையாக 13ம் திருத்தச் சட்டத்தை கருத முடியும். 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதற்கு மாகாணசபைகளின் அனுமதியை கோருவது அவசியமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :