சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மாவீரர்களின் வணக்க நிகழ்வு வரும் 03,04,ஆம் நாட்களில் கனடாவில்!

20.10.12

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மாவீரர்களின் ஐந்தாம் ஆண்டு வணக்க நிகழ்வு கனடாவின் ஸ்காபரோவிலும்,மொன்றியலிலும், நவம்பர் 03ஆம்,04ஆம் நாட்களில் நடைபெறவுள்ளது.ஸ்காபரோவில் 3ஆம் நாள் சனிக்கிழமை கனடா சிறீ ஐயப்பன் இந்து ஆலய கலாச்சார மண்டபத்திலுP.M 6.00 (630 Middlefield Road Middlefield &finch) மொன்றியலில் 04ஆம் நாள் கணேஷ் மண்டபத்திலும் P.M 5.00 ( Ganesh party palace,300 Boulevard Marcel-laurin. SAINT-LAURENT.QC)என்ற இடங்களிலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது வணக்க நிகழ்வுடன் கனடா தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் வழங்கும் விடுதலை முரசு எழுச்சி கலைநிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.

0 கருத்துக்கள் :