02.10.1995 -02.10.2000 ஆண்டும் காவியமான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.

2.10.12

ஓயாத அலைகள் - 4” படைநடவடிக்கையின்போது 02.10.2000ம் அன்று முகமாலை, எழுதுமட்டுவாள், இத்தாவில் மற்றும் கிளாலி பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின்போது லெப்.கேணல் தில்லையழகன் (தில்லை) (கபிரியேல் அருந்தவராஜன் - முருங்கன், மன்னார்) கப்டன் ஆரதி (நாராயணன் ராணி - கந்தர்மடம், யாழ்ப்பாணம்) கப்டன் நேசமலர் (வெள்ளையன் கலா - கல்மடு, வவுனியா) கப்டன் பவநீதன் (செபஸ்ரியான் சந்தான்குரூஸ் - தாழ்வுபாடு, மன்னார்) வீரவேங்கை சிவா (புவனேந்திரன் சசிக்குமார் - உரும்பிராய், யாழ்ப்பாணம்) வீரவேங்கை மணிமாறன் (மரியநாயகம் மரியபிறவுன்சன் - மாந்தை, மன்னார்) வீரவேங்கை கருவேங்கை (விஜயன் சுரேந்திரன் - கச்சாய், யாழ்ப்பாணம்) வீரவேங்கை தணிகைச்செல்வன் (சுந்தரலிங்கம் தருமரூபன் - கல்வயல், யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் பெக்ஸ்மன் (நாகராசா லக்ஸ்மன் - களுவாஞசிக்குடி, மட்டக்களப்பு) சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை பத்மன் (பத்மசீலன்) (துரைசிங்கம் சற்குணநாதன் - தொண்டமனாறு, யாழ்ப்பாணம்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். 02.10.1995 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் தரையிறங்குகலம் மற்றும் டோறா பீரங்கிப் படகு என்பவற்றின் மீதான தாக்குதலின்போது கடற்கரும்புலி மேஜர் அருமை (செல்லத்துரை விஜயானந்தன் - புத்துவெட்டுவான், கிளிநொச்சி) கடற்கரும்புலி கப்டன் தணிகை (கணபதிப்பிள்ளை வதனா - யாழ்ப்பாணம்) லெப்.கேணல் இளநிலா (செல்வராசா அனுராஜினி - இராமநாதபுரம், கிளிநொச்சி) கப்டன் சுஜீவன் (யோகராசா) (இராசரத்தினம் இராஜேந்திரன் - களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு) லெப்டினன்ட் அமுதன் (ஏகாம்பரம் குலசிங்கம் - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவினர். இம் மாவீரர்களினதும் இதேநாள் அம்பாறை மாவட்டம் 40ம் கிராமம் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிய வீரவேங்கை நாவலன் (பிரபா) (சின்னத்தம்பி இராசநாயகம் - ஆரையம்பதி, மட்டக்களப்பு) யாழ். மாவட்டம் அச்சுவேலி, ஆவரங்கால், புத்தூர் மற்றும் நிலாவரைப் பகுதிகளில் முன்னகர்ந்த படையினருடனான மோதல்களின்போது வீரச்சாவைத் தழுவிய கப்டன் அன்புராஜ் (குணம் மேவின் - பெரியகுஞ்சிக்குளம், மன்னார்) லெப்டினன்ட் சுசி (முல்லை) (ஞானசேகரம் தனுசியா - அரியாலை, யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் தமிழன் (சுப்பிரமணியம் சிவகுமார் - உடுவில், யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் இசைவாணன் (இராஜகோபால் விமல்ராஜ் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் புரட்சி (வடிவேலு கமலவரதன் - ஊர்வகாவற்றுறை, யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் பாமகள் (நளினா) (அப்புத்துரை சத்தியவதனா - ஏழாலை, யாழ்ப்பாணம்) வீரவேங்கை அரவிந்தன் (கணேசக்குருக்கள் ஜெகதீஸ்வரன் - கண்டி, சிறிலங்கா) வீரவேங்கை கதிரவன் (வரன்) (கேதீஸ்வரன் சிவகுமார் - தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்) ஆகிய மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்

0 கருத்துக்கள் :