வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை

3.9.12


சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.நேற்றிரவு மலசல கூடத்துக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டவர் மதுரங்குழி என்ற இடத்தைச் சேர்ந்த 40 வயதுள்ள பெண் ஒருவராவார் என சிலாபம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துக்கள் :