முள்ளிவாய்க்கால் முடிவல்ல அது ஒரு திருப்பம் - காசி ஆனந்தன்

11.9.12


ஐ.நா நோக்கி எமது நிலம் எமக்கு வேண்டும் பொங்கு தமிழ் மாபெரும் எழுச்சிப் பேரணி எதிர்வரும் 22ம் திகதி் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.
இப் பொங்குதமிழ் எழுச்சிப் பேரணியை வலுவடையச் செய்ய காசி ஆனந்தன் அவர்கள் கருத்துரைத்துள்ளார்.

0 கருத்துக்கள் :