ராசபக்சே இந்தியா வருவதைக் கண்டித்து சேலத்தில் ஒருவர் தீகுளிப்பு (படங்கள் காணோளி இணைப்பு)

17.9.12


மனித மிருகம்" ராசபக்சே இந்தியா வருவதைக் கண்டித்து சேலத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் தீக்குளித்துள்ளார்.

சேலம் நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜயராஜா (26) என்பவர் சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் முன் தீக்குளித்தார். உடனடியாக அவர் சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

முச்சகர வண்டி ஓட்டுநர் தீக்குளித்துள்ளதையடுத்து தமிழகத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


தமிழர்கள் ஒட்டுமொத்தமாக எழுச்சிப் பெற்று ராஜபக்சேவை எதிர்க்க வேண்டும்! தீக்குளித்த விஜயராஜ் பேட்டி!0 கருத்துக்கள் :