ராஜபக்சே இந்தியாவுக்குள் நுழைய கண்டனம்: சட்டக்கல்லூரி மாணவர்கள்

5.9.12


ராஜபக்சே இந்தியாவுக்கு வருவதை கண்டித்தும், இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்தும், முகாமில் உள்ள அகதிகளை விடுவிக்கக்கோரியும் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில் செங்கல்பட்டு சட்டக்கல்லுநுரி மாணவர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு ரெயில் நிலைய தண்டவாளத்தில் அமர்ந்து 04.09.2012 அன்று மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு டவுண் போலீசார் மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்து வைத்தனர்.

0 கருத்துக்கள் :