எமது நிலம் எமக்கு வேண்டும்.பொங்குதமிழ்.

22.9.12

ஐநா முன்றலில் பொங்குதமிழ். உலகை உலுப்பும் பொங்குதமிழ். உலகதமிழர் ஒன்று கூடி நீதி கேட்க்கும் பொங்குதமிழ். முள்ளிவாய்க்காலில் முடிந்தது என்று சொன்னவனுக்கு முகத்தில் அடிக்கும் பொங்குதமிழ். எழுவோம் நாமெல்லாம் எரிமலையாக பொங்கு தமிழராய். எரிப்போம் எதிரியை .பொங்குதமிழாய் எச்சரிப்போம் பகையை பொங்குதமிழாய். வெல்லட்டும் பொங்குதமிழ். .

.

0 கருத்துக்கள் :