யாழ்.கேணல் கிட்டு பூங்காவை அழித்து பாடகர் உன்னிக் கிருஸ்ணனுக்கு மேடை.

17.8.12


யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கேணல் கிட்டு சிறுவர் பூங்காவினை அழித்து நல்லூரில் தென்னிந்தியப் பாடகர் உன்னிக் கிருஸ்ணனின் இசைக் கச்சேரி இடம்பெறுவதற்கான மேடை அமைக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது மீறப்பட்ட மனித உரிமைகள் பற்றி தென்னிந்தியாவில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும் இடம்பெற்று இவ் வேளையில், ஈழத்தமிழர்களின் மனதை கலங்கப்படுத்தும் வகையில் இச்செயற்பாடு இடம்பெறுகின்றதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
0 கருத்துக்கள் :