உண்மையை துணிந்து உரைத்த திரு விக்கிரமபாகு

12.8.12


டெசோ மாநாட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட விக்கிரமபாகு பேச்சு டெசோ மாநாட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட இனப்படுகொலைக்கு இந்திய அரசும் உடந்தை பேச்சு.

டெசோ மாநாட்டில் ஈழத் தமிழர்கள் ஒரு தேசிய இனம், வடக்குகிழக்கு அவர்கள் தாயகம், ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு, இறுதிப் போர் என்று சொல்லி நடத்தப்பட்டது ஒரு இனப்படுகொலை இதற்க்கு இந்திய நடுவண் அரசும் உடந்தை என்று உண்மையை துணிந்து உரைத்த திரு விக்கிரமபாகு கருணாரட்னவுக்கு எமது கோடானகோடி நன்றிகள்..

குறிப்பு :- இந்திய நடுவண் அரசுக்கு எதிராக அவர் பேசிக்கொண்டு போது இடை நடுவில் அவரது பேச்சு தடுத்து நிறுத்தப்பட்டது ?

0 கருத்துக்கள் :