தமிழீழ விடுதலைப் புலிகளின் விமான ஓடுபாதை! (பட இணைப்பு)

27.8.12


தமிழீழ விடுதலைப் புலிகள் ஒன்பதுக்கும் மேற்பட்ட வெற்றிகரமான விமானத் தாக்குதல்களை மேற்கொண்ட போது புலிகளின் விமானம் எங்கிருந்து கிளம்புகிறது என்பதனை கண்டு பிடிக்க முடியாத இலங்கை விமானப் படையினர் இறுதி யுத்தத்தின் போது போர் முடிவடையும் தறுவாயில் கண்டு பிடித்தனர்.

அந்த ஓடு பாதை இரணைமடுக் குளத்துக்கு அருகாமையில் தான் இருந்தது.

புலிகளின் விமானப்படையின் குறுகிய கால பெரும் வளர்ச்சியைப் பார்த்து உலகமே வியந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த விமான ஓடுபாதையின் படங்களை இப்போது காணலாம்…




0 கருத்துக்கள் :