ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொடூரக்கொலை

13.8.12


மெக்சிகோ நாட்டில் மான்லியோ பாபியோ என்ற நகரில் 7 பேர் கொண்ட குடும்பம் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் 3 பேர் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள்.

இக்கொலை சம்பவம் 3 நாட்களுக்கு முன்பே நடந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே பக்கத்து வீட்டினர் புகார் தெரிவிக்க போலீசார் சென்று உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 கருத்துக்கள் :