பிரான்சில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2012ற்கான மாவீரர் விபரம் சேகரிப்பு!

27.8.12


பிரான்சில் இதுவரை மாவீரர்களின் நிழற்படங்கள் விபரங்கள் கையளிக்காதவர்கள் விபரங்களை கொடுத்துதவுமாறு பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரும் மாவீரர் நாள்ஏற்பாட்டுக்குழுவினரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆண்டு தோறும் கார்த்திகை 27 ஆம் நாள் மாவீரர்களுக்கு சுடர்ஏற்றி வீரவணக்கம் செலுத்தி உறுதி எடுத்துக்கொள்ளும் ஒரு புனிதநாள் பிரான்சில் வாழும் மாவீரர் பெற்றோர்கள் சகோதரர்கள் தமது சொந்தங்களின் திருவுருவப்படத்திற்கு கார்த்திகை 27 ஆம்நாள் சுடர்ஏற்றி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வினை நாம் நடத்திவருகின்றோம் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்த இதுவரை மாவீரர்களின் நிழற்படங்கள் மற்றும் விபரங்கள் கையளிக்காதவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு விபரங்களை கொடுத்துதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றார்கள் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு,பிரான்ஸ் மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழு,

தொடர்புகளுக்கு 0143581142,0753634764

0 கருத்துக்கள் :