நவீன காலத்து கட்டுமான துறையில் பல நம்ப முடியாத, அதிசயிக்ககூடிய வகையில் வியக்கத்தக்க தாக உள்ளதல்லவா..?
அப்படி ஒரு வகையில் பலபேரின் கவனத்தை ஈர்ந்துள்ளது இந்த நீர்பாலம்.
சேர்மனியில் நம்பமுடியாத நீர் பாலத்தை காண்பிக்கின்றோம் அது பற்றி யாரும் அறிந்திருப்பீர்களா.?
சேர்மனியில் அமைந்திருக்கும் 12 கிலோமீற்றர் தூரம் உள்ள நீர் பாலம் இதுவாகும்.
இதுவே உலகில் உள்ள மிகவும் நீர் பாலம் என குறிப்பிடப்படுகின்றது.
இது கிழக்கு மற்றும் மேற்கு சேர்மனியை இணைக்கும் நோக்கில் கட்டப்பட்டதாகும்.
பொதுவாக ஆற்றினை அல்லது கடலினை கடக்கவே பாலம் அமைப்பது இயல்பு.
ஆனால் ஆற்றின் மேலே ஒரு நீர் பாலம் அமைந்திருப்பதே இதன் சிறப்பாகும்.
1930 ஆண்டு கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இரண்டாம் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இடை நிறுத்தப்பட்ட இதன் வேலைகள் மீண்டும் ஆங்கில ஆண்டின் படி-1997ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2003ம் ஆண்டில் நிறைவு பெற்றது.
அதன் பின்னர் 2003ம் ஆண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இவ் நீர் பாலத்தில் இரு கப்பல் நாளாந்த சேவையை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அப்படி என்றால் அகல மான விசாலமானதாக இருக்கும் அல்லவா..?
அந்த வியப்பை நீங்களே பாருங்கள்.
சிறப்புச் செய்திகள்
Labels
நவீன உலகில் அதிசய பாலம்.!
2.2.12Labels: உலகம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




0 கருத்துக்கள்:
கருத்துரையிடுக