கொலை வெறிக்கு வந்த கொலைக்களமா.?

2.2.12

உண்மையிலே ஒரு பாடல் பிரபலமாவதிற்கு காரணியாக இருப்பவர்களில் மக்களால் தென்படுவது இசையமைப்பாளரைத்தான் சாருகின்றது.
ஆனால் பாடலை எழுதிய கவிஞரை புகழ் வந்தடைவதில்லையே…
ஆனால் ஆங்கிலத்திலும் தமிழிலும் கலந்து வந்த கொலை வெறியான ஏன் இந்தக் கொல பாடல் கொலை வெறிக்கு கொலைக்களம் ஒன்று வெளியாகி இருக்கின்றதாம்.

சரி அந்த பாடல் பாடி முழுமை அதைப் பாடி நடித்த தனுசை சாரும் அதை மெருகு ஊட்டி தட்டிக் கொண்டு போய்விட,நடக்கும் அலப்பறைகளை பார்த்து அதற்கு இசை(?) அமைத்த அனிருத் பரிதாபமாக முழித்துக்கொண்டிருந்தார்.

காரணம்..?

கொல வெறி பாடலுக்கான அழகு சேர்க்கை கிடைக்கவில்லை படத்தின் தலைப்பில் இசைக்காவது பெயர் பெற்று தரும் என நினைத்து மிகவும் கடினப்பட்டு(?!) ஒரு இராகத்தை போட்டுள்ளார்.

ஆனால் அவர் அத்தனை கடினப்பட்டது தி கிளாசிக் என்ற கொரிய படத்தில் வந்த ஒரு இசைதான் என்பதை இணையதள எம காதர்கள் கண்டுபிடித்துவிட்டது,
முதல் படத்திலேயே அனிருத் உழைத்த (!) உழைப்பின் மகத்துவத்தை இதோ கேளுங்கள்…!

திருடப்பட்ட இசைக்கு தனுசின் கொலை வெறிக்கொண்டாட்டம் இப்படியாகிவிட்டதே..?
சரி தனுசு எழுதியது தன்னிலை அறியாமல் கொலை கொலை என ஆரம்பித்த கொடுமையான கொலை வரிகள் இன்று அம்பலம் சிம்பிளமாக்கிவிட்டனவே.?

யாவும் தல விதி தான் கொலை வெறியாகியதோ..?

0 கருத்துக்கள்: