இணையத்தள அறிமுகம்.!ஆனைக்கோட்டை இணையம்

23.2.12


உலகமெல்லாம் பரந்து வாழும் எங்கள் ஆனைக்கோட்டை உறவுகளையும் எங்கள்
சொந்தங்களின் இறைமை பொருந்திய தொடர்பாடலைகளையும் கவனத்தில் எடுத்து செயற்பட
உள்ளதைபேரானந்தமுடன் அறிமுகப்படுத்து வதில் மன மகிழ்வடைகின்றோம்,ஆனைக்கோட்டை மக்கள்
உலகில் எங்கு இருபினும் உங்கள் கிராமத்து தளத்துடன் இணைந்து ஒன்று படுமாறு
உருமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
பின் குறிப்பு --இணைய தள வடிவமைப்பு இன்னமும் முழுமை பெறவில்லை மிக விரைவில் கிராம செய்திகளை அதிகம் தங்கி சிறப்புடன்
வெளிவரும் நன்றிகள் பல உங்கள் வருகைக்கு

அன்புடன் உங்கள் ஆனைக்கோட்டை இணைய நிர்வாகி

0 கருத்துக்கள்: