
இந்த விபச்சார கும்பலின் தலைவர் தெய்வமனோகரி என்பவர் தலைமறைவாகி விட்டார். தலைவிக்கு நல்ல பெயர்.சேலம் மாவட்டம், ஓமலூர் வடாசியர் அலுவலகம் மற்றும் அவரது வீடு, அடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அதற்கு அடுத்து மகளிர் காவல் நிலையம் அதற்கு அடுத்து காவல் நிலையம் என அனைத்து அரசுத்துறை அலுவலகங்களும் ஊள்ள இடம் தான் கச்சேரி வீதி.
இந்த கச்சேரி வீதியில் குடியிருக்கும் செல்லத்துரை என்பவரின் மனைவி கோவிந்தம்மாள் (வயது 45) சேலம் பொன்னம்மா பேட்டையை சேர்ந்த முத்துசாமியின் மகன் சிவாஜி (வயது 37) ஆகிய இருவரும் அடுத்த அடுத்த வீடுகளில் குடியிருந்து வருகின்றனர்.
இவர்களின் வீடுகளில் விபச்சாரம் நடப்பதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து ஆள்கடத்தல் பிரிவு எஸ்.ஐ. வெங்கடாசலம், ஜெயராணி ஆகியோரை அந்த வீடுகளில் அதிரடியாக சென்று சோதனையிடும்படி எஸ்.பி உத்தரவிட்டார்.
அதையடுத்து கோவிந்தம்மாள் மற்றும் சிவாஜி ஆகியோர் வீடுகளில் போலீசார் சென்று சோதனை நடத்தியபோது, அந்த வீட்டில் தங்கியிருந்து விபச்சாரம் செய்துகொண்டிருந்த இரண்டு வெளிமாநில அழகிகளை போலிசார் கைது செய்துள்ளனர்.
சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓமலூரில் வாடிக்கையாளர்கள் வந்து செல்ல வசதியாக என்பதாலும், மற்றவர்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக காவல்நிலையம் அருகிலேயே வீடு பார்த்து விபச்சாரம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட இருவரும் கூரியுள்ளனர்.
சிறப்புச் செய்திகள்
Labels
காவல் நிலையம் அருகே விபச்சாரம்: 2 பேர் கைது
25.2.12Labels: தமிழ்நாடு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)





0 கருத்துக்கள்:
கருத்துரையிடுக